< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை
|25 Dec 2022 12:36 AM IST
கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விருதுநகர் தூய இன்னாசியார் ஆலயத்தில் நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்களை படத்தில் காணலாம்.