< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
கிறிஸ்துமஸ் குடில்
|23 Dec 2022 12:15 AM IST
கிறிஸ்துமஸ் குடில்
கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி வீடுகள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் பள்ளிகளில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை வலியுறுத்தும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி காரைக்குடி பர்மா காலனியில் உள்ள ஒரு வீட்டில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு மின்னொளியில் ெஜாலிப்பதை காணலாம்.