< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
வாய்க்காலில் குளித்து மகிழும் சிறுவர்கள்
|13 March 2023 12:30 AM IST
கம்பம் பகுதியில் வெயிலின் தாக்கத்தை தணிக்க வாய்க்காலில் சிறுவர்கள் குளித்து மகிழ்ந்தனர்.
கம்பம் பகுதியில் கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனை தணிக்க நேற்று, கம்பத்தில் முல்லைப்பெரியாற்றின் தண்ணீர் வரும் சின்னவாய்க்காலில் சிறுவர்கள் குளித்து மகிழ்ந்தனர்.