< Back
மாநில செய்திகள்
தடுப்பணையில் குளித்து மகிழும் சிறுவா்கள்
கரூர்
மாநில செய்திகள்

தடுப்பணையில் குளித்து மகிழும் சிறுவா்கள்

தினத்தந்தி
|
30 July 2023 10:52 PM IST

தடுப்பணையில் சிறுவர்கள் குளித்து வருகின்றனர்.

கரூரில் நேற்று ெவயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள சிறுவர்கள் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆண்டாங்கோவில் தடுப்பணையில் குளிா்ந்து மகிழ்வதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்