< Back
மாநில செய்திகள்
தலைமை செயலாளர் காணொலியில் ஆய்வு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தலைமை செயலாளர் காணொலியில் ஆய்வு

தினத்தந்தி
|
31 May 2023 11:52 PM IST

தலைமை செயலாளர் காணொலியில் ஆய்வு செய்தனர்.

தலைமை செயலாளர் இறையன்பு சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலமாக கலெக்டர்களுடன் இன்று ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் மெர்சி ரம்யாவுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்