< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
சென்னை, அசோக் நகரில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்து வருகிறார் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு
|9 Oct 2022 10:06 AM IST
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு சில வாரங்களில் தொடங்க இருக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
அதன் தொடர்ச்சியாக, தலைமை செயலாளர் இறையன்பு சென்னை அசோக் நகர், ஜாபர்கான் பேட்டை உள்ளிட்ட 14 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.