< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் மழைநீர் வடிகால், பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை ஆய்வுசெய்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா
|9 July 2023 3:16 PM IST
ணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுரை கூறினார்.
சென்னை,
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை ஆலந்தூர் மண்டலத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளையும் ஆய்வு செய்த சிவ்தாஸ் மீனா பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.