< Back
மாநில செய்திகள்
நதிகள் சீரமைப்பு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

நதிகள் சீரமைப்பு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தினத்தந்தி
|
20 Sep 2024 6:33 AM GMT

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சென்னை,

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும், நதிகள் சீரமைப்பு தொடர்பாகவும் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறு உள்ளிட்ட ஆறுகளை சீரமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்