< Back
மாநில செய்திகள்
மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து...!
மாநில செய்திகள்

மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து...!

தினத்தந்தி
|
27 May 2023 9:57 AM IST

மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,

மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். எப்போதும் மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



மேலும் செய்திகள்