< Back
மாநில செய்திகள்
இரவின் நிழல் படத்துக்காக நடிகர் பார்த்திபனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
மாநில செய்திகள்

இரவின் நிழல் படத்துக்காக நடிகர் பார்த்திபனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

தினத்தந்தி
|
2 Aug 2022 1:24 AM IST

இரவின் நிழல் படத்துக்காக நடிகர் பார்த்திபனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

எதிலும் தனிப்பாணி - அதுதான் இரா.பார்த்திபன்; ஒத்த செருப்பு படத்துக்குப் பிறகு ஒத்த ஷாட் படம்; இரவின் நிழல் படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம்.

பின்நவீனத்துவ ஒரே ஷார்ட் படத்தின் மூலம், தான் ஒரு டெக்னாலஜி சீனியர் எனக் காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்