< Back
மாநில செய்திகள்
அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
மாநில செய்திகள்

அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

தினத்தந்தி
|
12 Sept 2022 1:31 PM IST

சென்னை, தலைமை செயலகத்தில் நாளை அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் நாளை காலை 10 மணி அளவில் அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த கூட்டத்தில் துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், நடவடிக்கைகள் மற்றும் வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்