< Back
மாநில செய்திகள்
நாமக்கல் மண்டலத்தில்  கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.3 உயர்வு
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.3 உயர்வு

தினத்தந்தி
|
21 Jun 2022 6:23 PM GMT

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.3 உயர்வு


நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.126-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.3 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.129 ஆக உயர்ந்தது. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.107-க்கும், முட்டை கொள்முதல் விலை 510 காசுகளாகவும் இருந்து வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்