< Back
மாநில செய்திகள்
கால்பந்து போட்டியில் செய்யாறு அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்கம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

கால்பந்து போட்டியில் செய்யாறு அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்கம்

தினத்தந்தி
|
26 Jun 2023 4:24 PM IST

மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் செய்யாறு அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்கம் வென்றனர்.

செய்யாறு

மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் செய்யாறு அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்கம் வென்றனர்.

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திருவண்ணாமலையில் நடந்த முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

இதில் 19 வயத்திற்கு உட்பட்ேடார் பிரிவில் தங்கப்பதக்கமும், 17 வயதுக்்கு உட்பட்ேடார் பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் க.ஜெயகாந்தன் சான்றிதழ் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்து ஊக்கமளித்த உடற்கல்வி இயக்குனர் வி.சூரியநாராயணன், உடற்கல்வி ஆசிரியர்கள் பி.சரவணன், டி.ரகுராமன் ஆகியோர்களை பாராட்டி வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் முதுகலை ஆசிரியர் கே.குமரவேல், உதவி தலைமை ஆசிரியர் வி.விஜயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்