< Back
மாநில செய்திகள்
செஸ் போட்டி விழிப்புணர்வு ரங்கோலி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

செஸ் போட்டி விழிப்புணர்வு ரங்கோலி

தினத்தந்தி
|
19 July 2022 12:14 AM IST

செஸ் போட்டி விழிப்புணர்வு ரங்கோலி

சென்னையில் வருகின்ற 28-ந் தேதி முதல் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க உள்ளதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று செஸ் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் ரங்கோலி வரையும் பணியில் ஈடுபட்டனர்.

செஸ் போட்டி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ராமநாதபுரத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த பெண் ஒருவருடன் சதுரங்கம் போட்டி விளையாடினார்.

Related Tags :
மேலும் செய்திகள்