< Back
மாநில செய்திகள்
சென்னை புறநகர் பகுதி வாக்காளர் பட்டியல் விபரம்
சென்னை
மாநில செய்திகள்

சென்னை புறநகர் பகுதி வாக்காளர் பட்டியல் விபரம்

தினத்தந்தி
|
10 Nov 2022 2:40 PM IST

சென்னை புறநகர் பகுதியில் அடங்கிய காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை வருமாறு:

காஞ்சீபுரம் மாவட்டம்

ஆலந்தூர்

ஆண்கள்- 1,88,755

பெண்கள்- 1,93,024

மூன்றாம் பாலினத்தவர்- 55

மொத்தம்- 3,81,834

செங்கல்பட்டு மாவட்டம்

பல்லாவரம்

ஆண்கள்-2, 10,647

பெண்கள்-2,12,575

மூன்றாம் பாலினத்தவர் - 41

மொத்தம் - 4,23,263

தாம்பரம்

ஆண்கள் -1,99,497

பெண்கள்-2,01,827

மூன்றாம் பாலினத்தவர் - 58

மொத்தம் - 4,01,382

திருவள்ளூர் மாவட்டம்

பூந்தமல்லி

ஆண்கள்-1,74,810

பெண்கள்- 1,81,300

மூன்றாம்பாலினத்தவர்-68

மொத்தம்-3,56,178

ஆவடி

ஆண்கள்-2,17,630

பெண்கள்- 2,21,610

மூன்றாம் பாலினத்தவர்-102

மொத்தம்-4,39,342

மதுரவாயல்

ஆண்கள்-2,18,112

பெண்கள்-2,14,592

மூன்றாம் பாலினத்தவர்-134

மொத்தம்-4,32,838

அம்பத்தூர்

ஆண்கள்-1,85,485

பெண்கள்-1,85,763

மூன்றாம் பாலினத்தவர்-88

மொத்தம்-3,71,336

மாதவரம்

ஆண்கள்-2,17,961

பெண்கள்-2,20,296

மூன்றாம் பாலினத்தவர்-103

மொத்தம்-4,38,360

திருவொற்றியூர்

ஆண்கள்-1,42,258

பெண்கள்-1,46,056

மூன்றாம் பாலினத்தவர்-142

மொத்தம்-2,88,456

மேலும் செய்திகள்