< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை ஐகோர்ட்டு நீதிபதியின் மகள் தற்கொலை
|5 Oct 2023 12:02 AM IST
சென்னை அபிராமபுரத்தில் ஐகோர்ட்டு நீதிபதி குமரேஷ் பாபுவின் மகள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை,
சென்னை, அபிராமபுரத்தில் ஐகோர்ட்டு நீதிபதி குமரேஷ்பாபுவின் மகள் கிரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிராவின் உடல் தற்போது கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
நீதிபதி குமரேஷ் பாபுவின் மகள் தற்கொலை செய்தது குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே நீதிபதி குமரேஷ் பாபு அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரித்தவர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.