< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை கலெக்டர் பணியிட மாற்றம்
|7 Sept 2023 7:52 PM IST
சென்னை மாவட்ட கலெக்டர் அருணா நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
சென்னை மாவட்ட கலெக்டர் அருணா நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவுத்துறை கூடுதல் செயலாளர் ராஷ்மி சித்தார்த் சென்னை கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் நில நிர்வாக இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.