< Back
மாநில செய்திகள்
சென்னையில் ரூ.3 கோடி மதிப்புள்ள போதை பவுடர் பறிமுதல்
மாநில செய்திகள்

சென்னையில் ரூ.3 கோடி மதிப்புள்ள போதை பவுடர் பறிமுதல்

தினத்தந்தி
|
15 Feb 2023 4:23 PM IST

கினியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள 1.5 கிலோ போதை பவுடரை கடத்தி வந்த கினியா நாட்டு இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

கென்யா நாட்டிலிருந்து, எத்தியோப்பியா வழியாக, சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ3 கோடி மதிப்புள்ள ஒன்றரை கிலோ போதைப்பொருளை சென்னை விமான நிலையத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர். சூட்கேஸ் ரகசிய அறைக்குள் வைத்து கடத்தி வந்த, கென்ய நாட்டு பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் லாவகமாக பிடித்தனர்.

மேலும் செய்திகள்