< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு உறுதிமொழி
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு உறுதிமொழி

தினத்தந்தி
|
16 Jun 2023 2:34 PM IST

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு தினத்தையொட்டி செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் கல்லூரி முதல்வர் டாக்டர். ராஜ ஸ்ரீ தலைமையில் முதியோர் வன்கொடுமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. அவருடன் துணை முதல்வர் டாக்டர் அனிதா, டாக்டர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்