< Back
மாநில செய்திகள்
கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாட்டினை மாவட்ட கலெக்டர் ஆய்வு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாட்டினை மாவட்ட கலெக்டர் ஆய்வு

தினத்தந்தி
|
3 Nov 2022 2:34 PM IST

கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாட்டினை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளைகள் மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாட்டினை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவேல் ராஜ் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்