< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
செங்கல்பட்டு: சொத்துத்தகராறில் அண்ணனை சுட்டுக்கொன்ற தம்பி கைது.!
|1 April 2023 7:36 AM IST
செங்கல்பட்டில் சொத்துத்தகராறில் அண்ணனை சுட்டுக்கொன்ற தம்பியை போலீசார் கைதுசெய்தனர்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே நரிக்குறவர் பகுதியில் சொத்துத்தகராறில் அண்ணனை சுட்டுக்கொன்ற தம்பி கைதுசெய்யப்பட்டு உள்ளார்.
அண்ணன் வெங்கடேஷை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தம்பி சந்திரனை திருக்கழுக்குன்றம் போலீசார் கைதுசெய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.