< Back
மாநில செய்திகள்
தேர் நிலையை அடைந்தது
விருதுநகர்
மாநில செய்திகள்

தேர் நிலையை அடைந்தது

தினத்தந்தி
|
17 April 2023 1:05 AM IST

5-வது நாளான நேற்று மாலை 6.45 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது.

பங்குனி பொங்கலையொட்டி சிவகாசி மாரியம்மன் கோவில் தேரோட்டம் கடந்த புதன்கிழமை தொடங்கியது. ரதவீதிகளில் பவனி வந்த தேர் 5-வது நாளான நேற்று மாலை 6.45 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது.

Related Tags :
மேலும் செய்திகள்