< Back
மாநில செய்திகள்
246 போலீசாருக்கு பணியிட மாறுதல்
சிவகங்கை
மாநில செய்திகள்

246 போலீசாருக்கு பணியிட மாறுதல்

தினத்தந்தி
|
5 Jun 2023 12:15 AM IST

246 போலீசாருக்கு பணியிட மாறுதல் செய்துபோலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் முதல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நிலையில் பணிபுரியும் வரையிலான 246 போலீசாருக்கு பணி மாறுதல் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார். பணிபுரியும் இடத்தில் மூன்று ஆண்டுகள் முடிந்தோரின் விருப்பத்தின் அடிப்படையிலும், மருத்துவ காரணங்கள் மற்றும் விருப்ப மனுக்கள் அடிப்படையிலும் இந்த பணியிடமாறுதல் வழங்கபட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்