< Back
மாநில செய்திகள்
காட்பாடி - ஜோலார்பேட்டை இடையே ரெயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மாநில செய்திகள்

காட்பாடி - ஜோலார்பேட்டை இடையே ரெயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தினத்தந்தி
|
20 March 2023 6:31 PM IST

காட்பாடி - ஜோலார்பேட்டை இடையே ரெயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

* காட்பாடி - ஜோலார்பேட்டை இடையே காலை 9.30 மணிக்கும். மறுமார்கமாக ஜோலார்பேட்டை - காட்பாடி இடையே மதியம் 12.40 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில் மார்ச் 24-ந் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்