< Back
மாநில செய்திகள்
தாம்பரம்-விழுப்புரம் இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை
மாநில செய்திகள்

தாம்பரம்-விழுப்புரம் இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தினத்தந்தி
|
13 July 2022 5:52 PM IST

தாம்பரம்-விழுப்புரம் இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தாம்பரம்-விழுப்புரம் இடையே வாரத்தில் 6 நாட்கள் மட்டும் இயங்கி கொண்டிருந்த மின்சார ரெயில், வருகிற 16-ந்தேதி முதல் வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படும். மறுமார்க்கமாக விழுப்புரம்-தாம்பரம் இடையே வாரத்தில் 6 நாட்கள் மட்டும் இயங்கி கொண்டிருந்த மின்சார ரெயில், வருகிற 17-ந்தேதி முதல் வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்