< Back
மாநில செய்திகள்
சந்திராயன் - 3 திட்டம் தோல்வி அடையாது - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் உறுதி
மாநில செய்திகள்

"சந்திராயன் - 3 திட்டம் தோல்வி அடையாது" - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் உறுதி

தினத்தந்தி
|
4 Jun 2022 10:48 AM IST

சந்திராயன் -3 திட்டம் தோல்வி அடையாத வண்ணம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறினார்.

மதுரை,

சந்திராயன் -3 திட்டம் தோல்வி அடையாத வண்ணம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறினார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது குறித்து கூறும்போது,

சந்திராயன் 3 திட்டம் வெற்றிகரமாக மேற்கொண்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இஸ்ரோவால் எடுக்கப்பட்டு வருகிறது. சந்திராயன் 2 திட்டம் தோல்வியை கண்டறிந்து, அது மீண்டும் நடைபெறா வண்ணம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதனை ஆராய்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்