< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
தகவல் தெரிவிக்க செல்போன் எண்
|24 May 2023 2:06 AM IST
தகவல் தெரிவிக்க செல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கஞ்சா விற்பனை செய்பவர்கள், சட்ட விரோத சில்லறை மதுபான விற்பனை, போலி மதுபான விற்பனை ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் பற்றி மாவட்ட மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் 90427 38739 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் கூறினார்.