< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு
|22 Oct 2023 11:13 PM IST
புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகழூர் 4 ரோடு அருகே உள்ள ஒரு கடையில் அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி (70) என்பவர் புகையிலை பொருட்கள் விற்றதாக அவர் மீது வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.