< Back
மாநில செய்திகள்
5 பேர் மீது வழக்கு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

5 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
4 Aug 2022 2:58 AM IST

இரு தரப்பினர் மோதல்; 5 பேர் மீது வழக்கு

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த வாலிபரும், கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர். சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் தங்களது வீட்டில் இருந்து வெளியேறி மாயமானார்கள். இதையடுத்து இருவரது குடும்பத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பெண் ஒருவர் காயமடைந்தார்.

இதுதொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில், இரு தரப்பைச் சேர்ந்த 5 பேர் மீது மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்