< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
பழக்கூடைகளை சுமந்து நேர்த்திக்கடன்
|5 April 2023 2:04 AM IST
பழக்கூடைகளை சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
மதுரை யா.ஒத்தக்கடை அருகே உள்ள மலையப்பசாமி கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பழக்கூடைகளை சுமந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அங்கு சென்றதை காணலாம்.