< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
கார் கவிழ்ந்து விபத்து
|17 May 2023 12:28 AM IST
கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கார் கவிழ்ந்து விபத்துபுதுக்கோட்டை-கீரனூர் சாலையில் வெள்ளனூர் அருகே மேலூரில் சாலையோரம் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.