< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
|25 May 2022 6:20 PM IST
கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
திருவண்ணாமலை
திருவண்ணாமலை சமுத்திரம் காலனி பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 42).
கஞ்சா வியாபாரம் செய்த இவரை திருவண்ணாமலை டவுன் போலீசார் கைது செய்தனர்.
அவர் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், மாவட்ட கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் அசோக்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலக்டர் உத்தரவிட்டார்.