< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
புற்றுநோய் பரிசோதனை முகாம்
|25 Sept 2023 2:37 AM IST
புற்றுநோய் பரிசோதனை முகாம் நடந்தது.
புற்றுநோய் பரிசோதனை முகாம் ஈரோடு ஜீவாநகரில் நடந்தது. முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து ஜீவாநகர் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் தேனி வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.