< Back
மாநில செய்திகள்
வளாக தேர்வு
தென்காசி
மாநில செய்திகள்

வளாக தேர்வு

தினத்தந்தி
|
15 Jun 2022 4:42 PM GMT

வளாக தேர்வு

அச்சன்புதூர்:

கடையநல்லூர் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக தேர்வு (கேம்பஸ் இன்டர்வியூ) நடந்தது. இதில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் மெக்கானிக்கல், எல்க்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் ஆகிய பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்