< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
குண்டும், குழியுமான சாலை
|16 May 2023 1:54 AM IST
குண்டும், குழியுமான சாலை
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை பெரியார் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் பஸ் நிலையத்தை சுற்றி உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதனால் பஸ் டிரைவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?