< Back
மாநில செய்திகள்
குண்டும், குழியுமான சாலை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

குண்டும், குழியுமான சாலை

தினத்தந்தி
|
3 July 2022 11:08 PM IST

கல்வராயன்மலைக்குட்பட்ட வெள்ளிமலை மற்றும் கொடப்புத்தூர் செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலைக்குட்பட்ட வெள்ளிமலை மற்றும் கொடப்புத்தூர் செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. பார்ப்பதற்கு அது சாலை மாதிரியே தெரியவில்லை. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சாலையை கடந்து செல்வதே பெரும் சவாலாக உள்ளது. மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி பள்ளத்தில் சிக்கி கிழே விழந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்