< Back
மாநில செய்திகள்
மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மாட்டு வண்டி பந்தயம்

தினத்தந்தி
|
4 Feb 2023 7:05 PM GMT

மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மச்சுவாடியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில் இலக்கை நோக்கி மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்