< Back
மாநில செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
கடலூர்
மாநில செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

தினத்தந்தி
|
4 Oct 2022 12:15 AM IST

நெய்வேலி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது.

நெய்வேலி:

நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து தில்லை நகர் கங்கை நதி தெருவை சேர்ந்தவர் வேணுகோபால் மனைவி சுமித்திரை(வயது 62). இவர், தனது மகனை பார்க்க சென்னைக்கு சென்று விட்டார். இதைநோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 2 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்