< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது
|17 Sept 2023 1:22 AM IST
நாங்குநேரி அருகே போக்சோ சட்டத்தில் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே உள்ள ஒரு பள்ளியில் படித்த படித்த சிறுமி, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு காணாமல் போனார். இதுபற்றிய புகாரின் பேரில் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வேறு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரிய வந்தது. உடனே போலீசார் மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுவன் மீது போக்சா வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.