< Back
மாநில செய்திகள்
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

தினத்தந்தி
|
16 July 2023 2:10 AM IST

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திருவிடைமருதூர்:

கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் பிரசாந்த் (வயது27). இவர் 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் நாச்சியார்கோவில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரசாந்த்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்