< Back
மாநில செய்திகள்
மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தப்பட்ட படகுகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தப்பட்ட படகுகள்

தினத்தந்தி
|
7 May 2023 12:15 AM IST

மீன் பிடிக்க செல்லாமல் படகுகள் நிறுத்தப்பட்டன.

வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்ற வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை தொடர்ந்து மறு அறிவிப்பு வரும் வரை ராமேசுவரம் உள்ளிட்ட மாவட்ட பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன் துறை அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாம்பன் பகுதியில் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நாட்டு படகு மற்றும் பைபர் படகுகள்.

மேலும் செய்திகள்