< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
தெப்ப உற்சவம்
|11 April 2023 12:15 AM IST
அவலூர்பேட்டை சித்தகிரி முருகப்பெருமான் கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது.
மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சித்தகிரி முருகப்பெருமான் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. விழாவின் 10-வது நாள் இரவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. மின்னொளி தெப்பத்தில் முருகப்பெருமான் குளத்தில் வலம் வந்த காட்சி.