< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
தெப்ப உற்சவம்
|7 April 2023 12:15 AM IST
மயிலம் முருகன் கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது.
மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவு பாலசித்தர் அக்னி தீர்த்த குளத்தில் நடைபெற்றதையும், திரளான பக்தர்கள் தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம். (உள்படம்:- வள்ளி-தெய்வானை சமேத முருகன்)