< Back
மாநில செய்திகள்
ரத்ததான முகாம்
விருதுநகர்
மாநில செய்திகள்

ரத்ததான முகாம்

தினத்தந்தி
|
27 Sept 2023 2:13 AM IST

சிவகாசியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

சிவகாசி,

சிவகாசி எஸ்.ஆர்.வி. கல்லூரியின் ரெட் ரிப்பன் கிளப் மற்றும் அரசு ஆஸ்பத்திரி ஆகியவை இணைந்து கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாமை நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு அரசு ஆஸ்பத்திரியின் டாக்டர் கோகுல்பாரதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் ஆர்வமுடன் வந்து ரத்ததானம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை எஸ்.ஆர்.வி. கல்லூரி நிர்வாகத்தினரும், ரெட்ரிப்பன் அமைப்பின் நிர்வாகிகளும் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்