< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கைது..!
|14 March 2023 5:25 PM IST
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
பெரம்பலூர், திருமாந்துறை சுங்கச்சாவடியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அவரை கைது செய்தனர். பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக அரசு விதித்த தடையை மீறி சென்றதால் எச்.ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
#BREAKING || பெரம்பலூர், திருமாந்துறை சுங்கச்சாவடியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கைது
— Thanthi TV (@ThanthiTV) March 14, 2023
* திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது
* பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக அரசு விதித்த தடையை மீறி சென்றதால் கைது#HRaja pic.twitter.com/nuF0NJFHlg