< Back
மாநில செய்திகள்
ஊருணியில்  மடைகள் கட்ட பூமிபூஜை
சிவகங்கை
மாநில செய்திகள்

ஊருணியில் மடைகள் கட்ட பூமிபூஜை

தினத்தந்தி
|
13 July 2023 12:30 AM IST

ஊருணியில் மடைகள் கட்ட பூமிபூஜை நடைபெற்றது

தேவகோட்டை

தேவகோட்டை ஒன்றியம் பொன்னலிக்கோட்டை ஊராட்சி பணக்கரை கிராமத்தில் தேவகோட்டை ஒன்றிய நிதியிலிருந்து ஊருணி மடைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி தேவகோட்டை ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன் தலைமையில் நடைபெற்றது. அ.தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர் பிரிதிவிராஜன், பொன்னலிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் முத்தையா மற்றும் பணக்கரை கிராமத்தார்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்