< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
ரூ.3½ லட்சத்தில் சுகாதார வளாகம் கட்ட பூமி பூஜை
|25 Oct 2023 1:00 AM IST
பையர்நத்தத்தில் ரூ.3½ லட்சத்தில் சுகாதார வளாகம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பையர்நத்தம் ஊராட்சியில் ரூ..3.55 லட்சம் மதிப்பில் புதிய சுகாதார வளாகம் கட்ட பூமி பூஜை நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா குப்புசாமி தலைமை தாங்கினார். பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சரவணன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர் குணசேகரன், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.