< Back
மாநில செய்திகள்
9-ந் தேதி மதுக்கடைகள் மூடப்படும்
விருதுநகர்
மாநில செய்திகள்

9-ந் தேதி மதுக்கடைகள் மூடப்படும்

தினத்தந்தி
|
7 Oct 2022 12:15 AM IST

9-ந் தேதி மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

நபிகள் நாயகம் பிறந்த தினமான வருகிற 9-ந் தேதி அன்று விருதுநகர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் தனியார் டாஸ்மாக் உரிமம் பெற்ற பார்கள் மூடப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் தனியார் டாஸ்மாக் பார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

மேலும் செய்திகள்