< Back
மாநில செய்திகள்
ரூபாய் நோட்டு அலங்காரம்
விருதுநகர்
மாநில செய்திகள்

ரூபாய் நோட்டு அலங்காரம்

தினத்தந்தி
|
23 Sept 2023 12:21 AM IST

ரூபாய் நோட்டு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்

விருதுநகர் பாண்டியன்நகர் துள்ளு மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழாவில் நேற்று அம்மன் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் செய்திகள்