< Back
மாநில செய்திகள்
வாழை மர அலங்காரம்
கரூர்
மாநில செய்திகள்

வாழை மர அலங்காரம்

தினத்தந்தி
|
2 July 2022 1:10 AM IST

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையொட்டி வாழை மர அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் விதமாக விழா நடைபெறும் திருமாநிலையூர் மைதானத்தில் வாழை மரங்கள் அலங்காரத்திற்காக வரிசையாக வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்